தேர்தல்3-ம் கட்ட மக்களவை தேர்தலில்
தேர்தல்3-ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை 25.41% வாக்குப்பதிவு
3-ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை 25.41% வாக்குகள் பதிவாகியுள்ளது. அசாம் – 27.34%, பீகார் 24.41%, சத்தீஸ்கர் 29.90%, கோவா 30.94%, குஜராத் 24.35%, மேற்குவங்கம் 32.82%, கர்நாடக 24.48%, உபி 26.12%, மராட்டியம் 18.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.