தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிப்பு.
விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.