ஜெயக்குமார் தனசிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தகவல்; கொலைக்கான வாய்ப்புகள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்; 2 கடிதங்களும் அவர் எழுதியது என தடயவியல் துறை உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது