சென்னை மெரினா கடற்கரையில் உள்ள
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலின் ஆட்சி நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தலைவர்கள் நினைவிடத்தில் மலர்கள் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.