சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்ய நாட்டை
சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த எல்கான் என்ற இளைஞரிடம் செல்போன் பறிப்பு
சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த எல்கான் என்ற இளைஞரிடம் செல்போன் பறித்துள்ளனர். அண்ணாநகரை சேர்ந்த வெற்றி, வில்லிவாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.