கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல: நீதிபதி சஞ்சீவ் கண்ணா கருத்து
கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். தற்போது அங்கு தேர்தல் நடக்கிறது. தற்போது அங்கு அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல என்று நீதிபதி கருத்து தெரிவி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிடுவதற்கு கெஜ்ரிவால் தரப்புக்கு உரிமை உள்ளது என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா கருத்து தெரிவித்துள்ளார்.