உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொதுதீட்சிதர் குழு தடுப்பதாகக் கோயிலின் செயல் அறங்காவலர் திருவேங்கடவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல்.
கோயில் பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த மனு மே 10ம் தேதி அன்று சிறப்பு அமர்வு முன் விசாரணை.
மே 25-29 தேதி வரை கோயில் பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி அறங்காவலர் கோரிக்கை.