“ஆட்சியர்களை தேவையில்லாமல் காக்க வைக்காதீர்”

மணல் குவாரி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் ஆட்சியர்களை நீண்ட நேரம் காக்க வைக்கக் கூடாது.

ஆட்சியர்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளதால் அவர்களை காக்க வைக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

5 ஆட்சியர்களிடமும் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாக ஆட்சியர்கள் தரப்பு வாதம்.

விசாரணைக்கு ஆஜரான ஆட்சியர்கள் எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

சம்மனில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கியிருப்பதாக தமிழ்நாடு அரசு பதில்.

  • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
  • https://chat.whatsapp.com/LqOwRlX31M285tbICra1oj

Leave a Reply

Your email address will not be published.