அமெரிக்க தூதரகம் முன் மாணவர் சங்கத்தினர் போராட்டம்
சென்னையில் அமெரிக்க தூதரகம் முன், மாணவர் சங்கத்தினர் போராட்டம். அமெரிக்கா பல்கலைக்கழங்களில் மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு கண்டனம். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு மாணவ அமைப்பினர் எதிர்ப்பு.