2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கடல் தகவல் சேவைகளுக்கான தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி கடற்கரை பகுதிகளில் இயல்பை விட 1.5 மீ அளவு அலையின் சிற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.