ராமேஸ்வரம் – திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை

ராமேஸ்வரம் – திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை ரயில் மாறாமல் ஒரே ரயிலில் செல்லலாம்!

16850 / ராமேஸ்வரம் – திருச்சி விரைவு ரயில் திருச்சி சென்று, அங்கிருந்து 15 நிமிடங்ககளில் 06876/திருச்சி – திருவாரூர் வண்டியாக புறப்படும்… அதே போல 06871/திருச்சி – திருவாரூர் ரயில் திருச்சி வந்து, 5 நிமிடங்களில் திருச்சி – ராமேஸ்வரம் வண்டியாக புறப்படும்…

திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை பயணிக்க

🚂06871/திருவாரூர் – திருச்சி ரயில் (தினசரி)
🚇திருவாரூர் – 04:45 am
🚇கொரடச்சேரி – 05:00 am
🚇நீடாமங்கலம் – 05:11 am
🚇தஞ்சாவூர் – 05:45 am
🚇பூதலூர் – 06:04 am
🚇அய்யனாபுரம் – 06:10 am
🚇திருவெறும்பூர் – 06:29 am
🚇பொன்மலை – 06:42 am
🚇திருச்சி – 07:00 am

🚂16849/ திருச்சி – ராமேஸ்வரம் வண்டி (தினசரி)
🚇திருச்சி – 07:05 am
🚇புதுக்கோட்டை – 07:53 am

✅திருவாரூர் – புதுக்கோட்டை -₹70/-.
✅நீடாமங்கலம் – புதுக்கோட்டை – ₹60/-
✅பூதலூர் – புதுக்கோட்டை -₹50/-
✅திருவெறும்பூர் – புதுக்கோட்டை – ₹40/-
✅பொன்மலை – புதுக்கோட்டை ₹35/-

புதுக்கோட்டையில் இருந்து திருவாரூர் செல்வதற்கு

🚂16850/ராமேஸ்வரம் – திருச்சி விரைவு ரயில் (தினசரி)
🚇புதுக்கோட்டை – 06:33 pm மாலை
🚇திருச்சி – 08:10 pm இரவு செல்லும்

🚂06876/திருச்சி – திருவாரூர் ரயில்(தினசரி)
🚇திருச்சி – 08:25 pm இரவு
🚇பொன்மலை – 08:33 pm
🚇திருவெறும்பூர் – 08:45 pm
🚇அய்யனாபுரம் – 09:05 pm
🚇பூதலூர் – 09:11 pm
🚇தஞ்சாவூர் – 09:40 pm
🚇நீடாமங்கலம் – 10:20 pm
🚇கொரடாச்சேரி – 10:31 pm
🚇திருவாரூர் – 11:05 pm இரவு
செல்லும்

கட்டணம்:
✅புதுக்கோட்டை -திருவாரூர் -₹70/-.
✅ புதுக்கோட்டை -நீடாமங்கலம் – ₹60/-
✅புதுக்கோட்டை- பூதலூர் -₹50/-
✅புதுக்கோட்டை- திருவெறும்பூர் – ₹40/-
✅புதுக்கோட்டை- பொன்மலை- ₹35/-
✅புதுக்கோட்டை- திருச்சி- ₹35/-

Leave a Reply

Your email address will not be published.