மக்னா யானை உயிரிழப்பு
ஒசூர் அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மதிக்கதக்க மக்னா யானை உயிரிழப்பு
ஒசூர் அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மதிக்கதக்க மக்னா யானை உயிரிழந்தது. சந்தனப்பள்ளி ஏரியில் நீர்நிலையை நோக்கி வந்த மக்னா யானை தாழ்வாக இருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.