பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
“தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல”
இன்னும் சற்று நேரத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்!