தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை
தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை
தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. +2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாணவர்களிடம் பேசி மன நிலையை அறிந்து கொள்ளவும், மாணவர்களிடம் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடி மனநல ஆலோசனை வழங்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.