தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை நா
தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை நாளை வரை நீட்டிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.