சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர்
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். புகழேந்தியின் மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஷ்வரனும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.