உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கி.வீரமணி கருத்து
இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல என்று கி வீரமணி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்றது போல் உள்ளதாக கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.