இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.
காலை 6 மணி முதல் இணையதளம் மூலம் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடக்கம்.
ஜுன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.
epass.tnega.org என்ற இணையதளத்தின் வாயிலாக இ-பாஸ் பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.
பேருந்துகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டிய தேவை இல்லை.