சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவும், குற்றவாளிகளை விரைவில் தண்டிக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்