விருத்தாச்சலம் அருகே ஓடும் ரயிலில்
விருத்தாச்சலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்
விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த ரயில்வே உத்தரவு
அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவு