முல்லைப்பெரியாறு அணையில் இருந்து
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 105 கனஅடி நீர்த்திறப்பு
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115.05 கன அடியாவும், அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக நீர்த்திறப்பு 105 கனஅடியாகவும், நீர் இருப்பு 1,736 மில்லியன் கனஅடியாக உள்ளது.