போலீசார் விசாரணை
நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயனுக்கு மர்மநபர்களால் வெட்டு: போலீசார் விசாரணை
நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயனுக்கு மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் இன்று காலை இறகு பந்து விளையாட வந்த போது அரசு மருத்துவமனை அருகே வைத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து நெல்லை போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.