பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது

ரேவண்ணா மீது பதியப்பட்ட 2ஆவது வழக்கில் அவரது ஆதரவாளர் சதீஷ் பாபண்ணா கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு அனுப்பாமல் கடத்திய புகாரில் சதீஷ் கைதாகினார்.

Leave a Reply

Your email address will not be published.