தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்தரி வெயில்
தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் காலம் வரும் 28 ஆம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து இருக்கும்.