உதகை மலர் கண்காட்சி – ரூ.150 கட்டணம் நிர்ணயம்.
நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் 20ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
மலர் கண்காட்சியில் சிறியவர்களுக்கு (6-12 வயது) ரூ.75, பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம்.
இந்தாண்டு மலர் கண்காட்சியில் 6.5 லட்சம் மலர்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன – நீலகிரி ஆட்சியர்.