உச்சநீதிமன்றம்
அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம் – உச்சநீதிமன்றம்.
தேர்தல் நேரம் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திட வேண்டுமா? என்பது குறித்து விளக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.
அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு.