2,150 கிலோ வெடி மருந்து
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் குவாரி வெடிவிபத்து நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட 2,150 கிலோ வெடி மருந்து
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் குவாரி வெடிவிபத்து நடந்த இடத்தில் 2,150 கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது. குடோனில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன்னுக்கும் அதிகமாக வெடிபொருட்கள் சேமித்து வைத்தது அம்பலமாகியுள்ளது. ஆவியூரில் உள்ள குடோனில் வெடி விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடக்கும் வெடி மருந்துகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.