ரிசர்வ் வங்கி
ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு!
கேரளாவில் இருந்து ஐதராபாத்திற்கு கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி அனுமதியுடன் கொண்டு செல்லப்படுவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பணம் விடுவிப்பு