மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம்
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி ஒருவர் தன் ட்ராலி பையின் சக்கரத்தில் மறைத்து எடுத்து வந்த 235 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.