மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள SBI
பட்டப்பகலில் மணிப்பூர் SBI வங்கியில் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள்!
மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள SBI வங்கிக் கிளையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் நுழைந்து 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பியுள்ளனர்