ஆளுநர் ரவி பேச்சு
ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக இருந்த இந்தியா தற்போது அனைத்து துறையிலும் முன்னேறியுள்ளது: ஆளுநர் ரவி பேச்சு
ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக இருந்த இந்தியா தற்போது அனைத்து துறையிலும் முன்னேறியுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது. உலகில் வறுமையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 150 நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை வழங்குகிறது என்று ஆளுநர் ரவி தெரிவித்திருக்கிறார்.