அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வேட்புமனு
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வேட்புமனு தாக்கல் செய்தார். அமேதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை கிஷோரி லால் சர்மா தாக்கல் செய்தார். அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து காங்கிரசை சேர்ந்த கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.