வெயிலின் தாக்கம்
வெயிலின் தாக்கம்
இன்னும் அதிகமாக இருக்குமாம்.
மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
கட்டாயமாக
மதிய நேரத்தில்
வெளியில் வாராமல் இருக்க வேண்டும்
நீர்
மோர்
பழங்கள்
கீரை வகைகள்
இவைகள் தான்
உணவாக இருப்பது நல்லது.
காலை
மாலை
இரு வேலை
குளிப்பதும் நல்லது.