ரோஹித் சர்மா தலைமையில் டி20
ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.
ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.
ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றுள்ளனர்.