மை வி3 3 பேர் மீது புதிய வழக்கு
கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது புதிய வழக்கு
கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள் சக்தி ஆனந்தன், விஜயராகவன் உள்ளிட்ட 3 பேர் மீது புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. மை வி3 ஆட்ஸ் நிறுவனம் மீது போலீசில் புகாரளித்த பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக அசோக் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது