மலையேறிய பக்தர் உயிரிழப்பு

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் செல்ல மலையேறிய பக்தர் உயிரிழப்பு

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் செல்ல மலையேறிய பக்தர் உயிரிழந்தார். பெங்களூரைச் சேர்ந்த முத்துக்குமார் 1200-வது படியில் ஏறியபோது மூச்சுத் திணறி உயிரிழந்தார். பக்தர் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.