நீட் தேர்வுக்கு தயாராகி வந்த
ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இரு மாணவர்கள் தற்கொலை!
கோட்டாவில் தங்கி படித்து வரும் 20 வயதுடைய கோபால் சிங் என்கிற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ஹரியானாவை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்தாண்டு ஜனவரி தொடங்கி இதுவரை 10 மாணவர்கள் கோட்டாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்