நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் – உறுதி செய்தது இஸ்ரோ
நிலவின் தென்துருவப் பகுதியில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது இஸ்ரோ
ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் தண்ணீர் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
சந்திரயான் 3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறு கிடைத்துள்ளது.