திருவாரூர் – திருச்சி இடையே இயக்கம்
திருச்சி – தஞ்சை ரயில் மே 2ம் தேதி முதல் திருவாரூர் வரை நீட்டிப்பு | மே 3ம் தேதி முதல் திருவாரூர் – திருச்சி இடையே இயக்கம்
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மே 2ம் தேதி முதல் இரவு 8:25க்கு புறப்படும் வண்டி எண் 06876 தஞ்சை ரயில், திருவாரூர் வரை செல்லும்.
இந்த ரயில் திருவாரூருக்கு இரவு 11.05க்கு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் மே 3ம் தேதி முதல், வண்டி எண் 06871 திருவாரூரில் இருந்து காலை 4.45க்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு திருச்சி வந்து சேரும்.