தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10ம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி.
சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மே 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு.