மாவோயிஸ்டுகள் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு.
கேரள மாநிலம் வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை.
தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகள் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப் படையினருடன், மாவோயிஸ்டுகள் கடும் துப்பாக்கிச் சண்டை.
இதே பகுதியில், தேர்தலுக்கு 2 நாள் முன்பாக வாக்களிக்க வேண்டாம் என துப்பாக்கியுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.