தேவேந்திர யாதவ் நியமனம்
டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்
டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்ததை அடுத்து தேவேந்திர யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.