திருமண வீட்டில் உ.பி. அமைச்சர் முகத்தில் குத்து விட்ட கும்பல்
உத்தரப்பிரதேசத்தில் கலிலாபாத் கோட்வாலி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முகம்மத்பூர் கதார் கிராமத்தில் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சஞ்சய் நிஷாத் நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தார்.
Read more