3.50 லட்சம் திரும்ப அளிக்க முடியும்

கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்குகள் தொடர்ந்த திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், வழக்கின் நேர்மைத்தன்மையை நிரூபித்தால் மட்டுமே அவர் டெபாசிட் செய்த ₹3.50 லட்சம் திரும்ப அளிக்க முடியும்

  • சென்னை உயர் நீதிமன்றம்,

தனது வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், தான் செலுத்திய டெபாசிட் பணத்தை திரும்ப அளிக்க ரங்கராஜன் கோரிக்கை

வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கவில்லை. அரசுத் தரப்பில் பதில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது
தலைமை நீதிபதி அமர்வு

Leave a Reply

Your email address will not be published.