ஹெலிகாப்டர் திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பு
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா கிளம்பிய ஹெலிகாப்டர் திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பு
பலத்த காற்று காரணமாக சமநிலையை இழந்த விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு