ரூ.5 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ்
நாகை, கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் – இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்
மீனவர்களின் படகை வழிமறித்து, ரூ.5 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவை பறிப்பு
தலையில் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மீனவரை, மருத்துவமனையில் சேர்த்த சக மீனவர்கள்