யுஜிசி-நெட் தேர்வுகள் ஜூன் 18-க்கு ஒத்திவைப்பு
16-ம் தேதி நடைபெற இருந்த யுஜிசி-நெட் தேர்வுகள் ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது