பாஜக பற்றி திமுக எம்.பி விமர்சனம்
வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கட்சி நடத்துபவர்களுக்கு இது தெரியாது:
தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 முறையாவது வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள்.
பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கத்திற்கு சிறப்பு முகாம்களும் நடத்துவார்கள்
மக்களோடு பணியாற்றக் கூடிய அனைத்து கட்சிகளுக்கும் இது தெரியும்.
வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கட்சி நடத்துபவர்களுக்கு இது தெரியாது
லட்சக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாஜக வேட்பாளர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு, திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ பதில்