நிர்மலா தேவி வழக்கில் இருவர் விடுதலை
நிர்மலா தேவி வழக்கில் இருவர் விடுதலை – மேல்முறையீடு செய்யப்படும்”
2 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்
பிறழ் சாட்சிகள் காரணமாக 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
நிர்மலா தேவி தரப்பு விளக்கத்தை இன்றே கேட்டு இன்றே தண்டனை வழங்க வேண்டும் என்று முறையிட்டுள்ளோம் – அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல்