திருவண்ணாமலை மாவட்டத்தில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில்,சேத்துப்பட்டு நகர பகுதியில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்று வீசியதால் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.